Advertisement

6வது டிவிஷன் கிரிக்கெட் : நொய்யல் நின்ஜாஸ் அணி வெற்றி

விளையாட்டு நவம்பர் 03,2019 | 19:35 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான, ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடந்தது. அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி, நொய்யல் நின்ஜாஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய அப்பாசாமி அணி, 35.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 125 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நொய்யல் நின்ஜாஸ் கிரிக்கெட் கிளப், 37.3 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 126 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X