Advertisement

ஆழியாறு அணை திறப்பு; 22,000 ஏக்கர் பாசனம் பெறும்

பொது நவம்பர் 04,2019 | 13:16 IST

Share

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் 70 நாட்களுக்கு மொத்தம் 2ஆயிரத்து 250 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன் மூலம், கோவை, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், கோவை கலெக்டர் ராசாமணி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X