Advertisement

வள்ளுவரா, பெரியாரா? கன்பியூஸ் ஆன ஸ்டாலின்

அரசியல் நவம்பர் 04,2019 | 16:12 IST

Share

உண்மையில், திங்களன்று பிள்ளையார்பட்டியில் மர்ம ஆசாமிகள் சாணத்தை பூசி அவமதித்தது பெரியார் சிலையை அல்ல; திருவள்ளுவர் சிலையைத்தான். பெரியார் சிலைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஸ்டாலின் உளறிக்கொட்டியதை உடனிருந்த திமுகவினர் புரிந்து கொண்டாலும் திருத்திச்சொல்ல பயந்துகொண்டு திருதிருவென விழித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X