Advertisement

வட பழனி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆன்மிகம் வீடியோ நவம்பர் 04,2019 | 13:00 IST

Share

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் கடந்த 27ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. நவம்பர்2ம் தேதி ”சூரசம்ஹாரம்” நடந்தது. இதையடுத்து நவம்பர் 3ம் தேதி வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தபட்டது. பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் முருகப்பெருமான் எழுந்தருளினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X