Advertisement

விவசாயி வெறி பெண் தாசில்தார் எரித்து கொலை

சம்பவம் நவம்பர் 04,2019 | 19:05 IST

Share

அண்ணன் தம்பி தகராறால் நிலம் பதிவு செய்ய மறுத்த பெண் தாசில்தாரை எரித்து கொன்றார் விவசாயி. ஐதராபாத் அருகே அப்துல்லாபூர் தாசில்தார் ஆபீசில் சம்பவம் நடந்தது. இறந்தவர் பெயர் விஜயா. ”டைனிங் ரூமில் இருவருக்கும் ரொம்ப நேரம் வாக்குவாதம் நடந்தது. திடீரென கதவை உள்பக்கம் தாள் போட்ட சுரேஷ் ஒரு கேன் கெரசினை விஜயா மேல் ஊற்றி தீ வைத்தார்; எரியும் உடலுடன் அலறியபடி வெளியே வந்த தாசில்தாரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை” என்றனர் ஊழியர்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X