Advertisement

துப்பாக்கி சூட்டில் மாணவன் உயிரிழப்பு

சம்பவம் நவம்பர் 05,2019 | 16:20 IST

Share

காஞ்சிபுரம் அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ், தனது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது தீடீரென துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டுள்ளது. அப்போது விஜய் மட்டும் வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார். வீட்டிற்கு வெளியே இருந்த விஜயின் அண்ணன் உதயா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, முகேஷ் நெற்றியில் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவன் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X