Advertisement

விழுப்புரத்தில் பள்ளி அருகே மாணவர்களை அச்சுறுத்திய செங்குளவி கூட்டை தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து அழித்தனர்.

பொது நவம்பர் 05,2019 | 19:00 IST

Share

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே மரத்தில் செங்கு குளவி கூடு கட்டியுள்ளது. இதனால் தினமும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்குச் செல்கின்றனர். இது போன்ற செங்கு குளவி கொட்டி புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் சில தினங்களுக்கு முன் இறந்தார். இதில் விழிப்புணர்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர். புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் பச்சையப்பன் தலைமையில் 5 வீரர்கள் ஒருமணி நேரம் தீ வைத்து செங்குளவிகளை அழித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X