பொது » சதயவிழாவுக்காக சாலைகளில் ஆர்ச் மக்கள் முகம்சுளிப்பு நவம்பர் 05,2019 15:00 IST
தஞ்சாவூர் பெரியகோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜசோழனின் 1034வது ஆண்டு சதயவிழா தஞ்சாவூரில் நடைபெறுகிறது. விழாவிற்கு வரும் அரசியல் கட்சியினர், பொதுமக்களை வரவேற்கும் வகையில் தஞ்சையில் காந்திஜிரோடு, மருத்துவமனை ரோடு, மேலவீதி ஆகிய இடங்களில் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூராகவும் அபாயகரமாகவும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மழைகாலமாக இருப்பதாலும் காற்று அடிப்பதாலும் இந்த ஆர்ச் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து