Advertisement

லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

சம்பவம் நவம்பர் 05,2019 | 15:00 IST

Share

வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மோகன் தாஸ் என்பவர் மனைப்பிரிவு அங்கீகாரம் கோரி வடலூர் பேரூராட்சியை அணுகியுள்ளார். அங்கு செயல் அலுவலராக பணிபுரியும் வடலூர் பார்வதி புரத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் அங்கீகாரம் வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், மோகன்தாஸ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X