Advertisement

நூறு பயணிகள் : 30 கிலோ தங்கம் பறிமுதல்

சம்பவம் நவம்பர் 06,2019 | 00:00 IST

Share

திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் துபாய், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து வந்த 100 பயணிகளிடம் நடத்திய சோதனையில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X