Advertisement

அழகர்மலை வனத்துறைக்கே சொந்தம்: சுப்ரீம் கோர்ட்

பொது நவம்பர் 06,2019 | 00:00 IST

Share

அழகர்மலையும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளும் வனத்துறைக்கே சொந்தமானது என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், அவை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மரங்களை அகற்றுதல் போன்ற சட்டவிரோத பணிகளில் ஈடுபடக் கூடாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X