Advertisement

பள்ளிகளுக்கான வாலிபால்: 'ராகவேந்திரா' சாம்பியன்

விளையாட்டு நவம்பர் 06,2019 | 16:05 IST

Share

கோவை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், கோவை வருவாய் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான குழுப்போட்டி அரசூர், கே.பி.ஆர். கல்லூரியில் நடந்தது. கோவை, பொள்ளாச்சியில் உள்ள 11 குறுமைய பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 14 வயது பிரிவு வாலிபால் இறுதிப்போட்டியில், அகர்வால்பள்ளி, 2க்கு 1 என்ற செட் கணக்கில், ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளியை வென்றது. 17 வயது பிரிவு போட்டியில் ஏ.பி.சி., பள்ளி, 2க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியையும், 19 வயது பிரிவில் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி, 2க்கு பூஜ்யம் என்ற செட் கணக்கில் என்.ஜி.என்.ஜி., பள்ளியையும் வீழ்த்தின.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X