Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 06-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 06,2019 | 15:00 IST

Share

கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் 17 வயது வீராங்கனை மனு பாகர், யாஷஸ்வினி பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்பட்ட மனு பாகர், மொத்தம் 244.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X