Advertisement

எனது வீட்டில் சிலை வைப்பது தவறில்லை: கமலஹாசன்

அரசியல் நவம்பர் 07,2019 | 00:00 IST

Share

மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நீதிமைய கட்சித் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். மாற்று அரசியல் வேண்டும் எனக் கூறி வந்த கமலஹாசன் தற்போது சிலை திறப்பது சரியா என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமலஹாசன், எனது தந்தையின் சிலையை எனது வீட்டில் வைக்கிறேன். இது வழிபாட்டுக்கும் அல்ல என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X