Advertisement

கயிறை தாண்டக்கூடாது; பெண் அதிகாரி கட்டளை

சம்பவம் நவம்பர் 07,2019 | 16:45 IST

Share

தெலங்கானா மாநிலத்தில் தாசில்தார் விஜயா ரெட்டியை விவசாயி எரித்துக் கொன்ற சம்பவம் அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வச்சிருக்கு. ஆந்திர மாநிலத்துல இருக்கறவங்க பீதியில இருக்காங்க. கர்நூலில் தாசில்தாரா இருக்கும் உமா மகேஸ்வரியும் ரொம்பவே பயந்து போனார். விஜயா நிலைமை தனக்கும் வந்துடுமோன்னு நினைச்ச அவர், தன்னோட அறையில ஒரு கயிறை கட்டினார். தன்னைப் பார்க்க வரும் மக்களிடம் அந்தக் கயிறைத் தாண்டக்கூடாதுனு கட்டளை போட்டார். இதுக்கு, உயரதிகாரிகள்கிட்டருந்து எதிர்ப்பு வந்ததால ஒரு மணிநேரத்துல கயிறை அவிழ்த்துப் போட்டார். ''போதையில் சில ஆசாமிகள் என்னை பார்க்க வந்தாங்க; அந்த பயத்துலதான் கயிறு கட்டினேன்னு விளக்கமும் சொன்னார், உமா.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X