சம்பவம் » படிக்கச் சொன்ன வார்டன் கொலை : மாணவன் கைது நவம்பர் 07,2019 00:00 IST
திருச்சி துறையூர் அருகே இமயம் வேளாண் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கும் 19 வயது மாணவன் அப்துல் ஹக்கீம். சரியாக படிக்காததால், மாணவனின் பெற்றோரிடம் விடுதி வார்டன் வெங்கட்ராமன் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம், விடுதியிலேயே கத்தியால் குத்திக் கொன்றார். போலீசார் அவனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து