Advertisement

27 பவுன் தங்கம் 2 கிலோ வெள்ளி கொள்ளை

சம்பவம் நவம்பர் 07,2019 | 17:00 IST

Share

வேலூர், காட்பாடியில் சி.எம்.ஜான் தெருவில் வசிக்கும் செம்பியன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புதனன்று இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டி ஓர் அறையில் அடைத்தனர். பீரோக்களில் இருந்த, 27 1/2 பவுன் தங்கநகைகள் இரண்டு கிலோ வெள்ளிபொருட்கள் 35 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றைத் திருடிகொண்டு, வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தையும் எடுத்து சென்றனர். காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X