சம்பவம் » நிலுவை தொகை கேட்ட விவசாயிகள் மீது வழக்கு நவம்பர் 07,2019 18:00 IST
புதுச்சேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்திருப்பது கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது..
வாசகர் கருத்து