Advertisement

தமிழகத்தில் நல்ல தலைமை இப்போதும் இல்லை ரஜினி நெத்தியடி

பொது நவம்பர் 08,2019 | 15:55 IST

Share

பாஜவில் சேரும்படி யாரும் என்னை அழைக்கவில்லை; சேரவும் மாட்டேன்; எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; நான் மாட்ட மாட்டேன் என்று, நடிகர் ரஜினி கூறினார். ரஜினிகாந்த் நடிகர் திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர் என்பதை திருக்குறள் மூலம் தெரியும் என்றும் அவர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X