Advertisement

வந்தது தீர்ப்பு

பொது நவம்பர் 09,2019 | 11:52 IST

Share

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தது. ஐந்து நீதிபதிகளும் ஒரே முடிவுக்கு வந்தனர். தலைமை நீதிபதி கோகாய் தீர்ப்பை வாசிக்கிறார். வாசித்து முடிக்க 30 நிமிடம் ஆகும்; எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் கோகாய். பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்கிறது தீர்ப்பு


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X