பொது » அயோத்தி தீர்ப்பு விவரங்கள் நவம்பர் 09,2019 11:54 IST
மத நம்பிக்கை அடிப்படையில் இரு தரப்பும் வாதங்களை வைத்தன. மத நம்பிக்கை என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்ட விஷயம். மத நம்பிக்கையை இந்த கோர்ட் மதிக்கிறது. ஆனால், அதை சட்ட வாதமாக அங்கீகரிக்க முடியாது என்கிறது தீர்ப்பு. ராமரை வழக்குதாரராக அங்கீகரிப்பதும் சாத்தியம் இல்லை. நிலம் எங்களுக்குதான் சொந்தம் என்று சொல்லும் எந்த தரப்பும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
வாசகர் கருத்து