பொது » அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு தவறு: சுப்ரீம் கோர்ட் நவம்பர் 09,2019 14:15 IST
அயோத்தி சர்ச்சை வழக்கில் 2010-ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது. 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து இரு பங்கை இந்து அமைப்புகளுக்கும், ஒரு பங்கை முஸ்லிம் அமைப்புக்கும் வழங்க அரசுக்கு அலகாபாத் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
வாசகர் கருத்து