சிறப்பு தொகுப்புகள் » அயோத்தி நிலம் இந்துக்களுக்கு: சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு நவம்பர் 09,2019 15:25 IST
அயோத்தி வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி என்று சொல்லி முஸ்லிம் அமைப்புகள் வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதலில் அந்த இடத்தில் ராமர் கோயில்தான் இருந்தது என இந்திய தொல்லியல் துறை நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அளித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.
வாசகர் கருத்து