விளையாட்டு » மாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம் நவம்பர் 10,2019 20:00 IST
கோவை, நீலாம்பூர், ஸ்ரீசக்தி இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரியில், அக்னி இறகுகள் 2019 மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுக்கான கோகோ இறுதிப்போட்டியில் MTN பள்ளி அணி 18 க்கு 9 என்ற புள்ளிக்கணக்கில், கிருஷ்ணம்மாள் பள்ளி அணியை வீழ்த்தியது. மாணவர்கள் பிரிவில் சி.ஆர்.ஆர். பள்ளி 23க்கு 10 என்ற புள்ளிக்கணக்கில் MTN பள்ளியை வீழ்த்தியது.
வாசகர் கருத்து