அரசியல் » உண்மையை கண்டு பா.ஜனதா பயம்: பிரியங்கா பேச்சு நவம்பர் 11,2019 16:40 IST
ஆண்டுதோறும் வெளியிடப்படும் தேசிய குற்றப்பதிவு பணியக (NCRB) அறிக்கையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக, விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரம் அதில் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா.
வாசகர் கருத்து