சிறப்பு தொகுப்புகள் » கால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles நவம்பர் 12,2019 00:00 IST
மழைநீர் வழிந்தோடிய இடத்தில் கிடைக்கும் வாரி மண்ணுடன் சிமென்ட் கலந்து முக்கால் இஞ்ச் தடிமனில் டைல்ஸ் தயாரிக்கப்படுவதே ஆத்தங்குடி டைல்ஸ்களின் சிறப்புகளுக்கான காரணம். கையால் தயாரிக்கப்படுவதும் இந்த டைல்ஸ்களில் நடக்கும் போது கால்வலி வராது என்பது சிறப்பான விஷயம்.
வாசகர் கருத்து