Advertisement

அம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்

சினிமா வீடியோ நவம்பர் 12,2019 | 18:00 IST

Share

சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ள நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில் தன் பெற்றோர்கள் பிரிந்தது மகிழ்ச்சியே என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அப்பாவுக்கும், அம்மாவுக்கு சண்டை வந்து இருவரும் பிரிந்தனர். வருத்தமாக இருந்தது. ஆனால், தினந்தோறும் சண்டையிட்டு, வீட்டுக்குள் கலவரமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இதற்கு பதில் அவர்கள் பிரிந்து வாழ்வதில் தவறில்லை என முடிவெடுத்தபோது நான் அவர்களை சமாதானம் செய்யவில்லை. மற்றவர்களுக்கெல்லாம் இந்த விஷயம் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், வீட்டில் இருப்பவர்களுக்குத்தான், இது எவ்வளவு வேதனையானது என்று. எப்படியோ, அம்மாவும் - அப்பாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பிரிவும் கூட பல நேரங்களில் சந்தோஷமாகத்தான் இருக்கும். இவ்வாறு ஸ்ருதி கூறியிருக்கிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X