ஆன்மிகம் வீடியோ » ரத்னகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நவம்பர் 13,2019 13:00 IST
பெசன்ட் நகரில் உள்ள அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில், 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்னாபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு அன்னபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும், பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 10 டன் எடையுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டன. பின்னர் ரத்னகிரீஸ்வரர் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டார். சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து