Advertisement

மதுரை மாவட்ட டேக்வாண்டோ போட்டி

விளையாட்டு நவம்பர் 13,2019 | 00:00 IST

Share

மதுரை வருவாய் கல்வி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரி சுவாமிநாதன் தலைமையில், உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் முன்னிலையில், 350 மாணவர்கள் பங்கேற்றனர். 14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெறுவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X