Advertisement

மாவட்ட சிலம்பாட்ட போட்டி

விளையாட்டு நவம்பர் 13,2019 | 18:37 IST

Share

திருப்பூர் மாவட்ட அளவில், மாணவ, மாணவியருக்கான சிலம்பாட்ட போட்டி உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 90 பள்ளிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் ஒற்றை மற்றும் இரட்டை கம்பாட்ட போட்டி நடந்தது. எடைப்பிரிவுகளில் தொடுமுறைப்போட்டிகளும் நடந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களும், தன்னம்பிக்கையுடன் சிலம்பம் சுழற்றி அசர வைத்தனர். வயது, மற்றும் எடை அடிப்படையில், 60 மாணவ மாணவியர், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X