நாடு முழுவதும் 'மக்கள் நல மருந்தகங்கள்' எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் 800க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவு. இங்கு கிடைக்கும் மருந்துகள், அதன் விலை விபரங்களை தெரிந்து கொள்ள (Jan Aushadhi Sugam) ஜான் ஆஷாதி சுகம் என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (1)
Reply