Advertisement

ரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு

பொது நவம்பர் 13,2019 | 19:56 IST

Share

கேரளாவின், திருச்சூர், பாவரட்டி கிராமத்தில், ஆடு, கோழிகளை பிடிக்கும் விலங்கு, ரத்தத்தை மட்டும் குடித்து கொல்லும் சம்பவங்கள் தொடர்ந்தன. வனத்துறை வைத்த கூண்டில் அந்த விலங்கு சிக்கியபோதும், அது, ரோமம் இழந்ந்த மரநாய் என நினைத்து அலட்சியமாக விட்டுவிட்டனர். ஆனால், அந்தவிலங்கினம் இதுவரை கண்டிராத அரியவகை என்பது அதன் பின்னர்தான் தெரியவந்தது. இந்த அபூர்வ உயிரினத்திற்கு, 'ரக்தா அதிகா' என பெயரிட்டு, மேற்குதொடர்ச்சி மலை தொடரில் உள்ள நீலகிரியில், ஆய்வு செய்து வருகிறார் கேரளாவை சேர்ந்த டிஜோ தாமஸ். இவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, யானைகள் மனநிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X