பொது » 'பதில் சொல்... அமெரிக்கா செல்..' நவம்பர் 13,2019 15:00 IST
மாணவ சமுதாயத்திற்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. தினமலர் பட்டம், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாநில அளவிலும்.... 'பதில் சொல் .. அமெரிக்கா செல்..' என்ற தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருகுதியாக, புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் வினா வினா போட்டி நடந்தது.
வாசகர் கருத்து