”அசிங்கமான சிலைகள் இருந்தால் அதுதான் இந்து கோயில் என்பதை புரிந்து கொள்ளலாம்”னு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிருக்கார். புதுச்சேரில நடந்த விசிக மகளிர் மாநாட்ல அவர் இந்த மாதிரி பேசினார். அது சமூக ஊடகங்கள்ல வைரலா பரவிட்டு இருக்கு. இந்து மதத்த அவர் இப்டி கேவலப்படுத்தினத பாத்து மக்கள் கொதிச்சு போயிருக்காங்க. அதுக்கு விளக்கம் குடுக்கிறேன் ங்ற பேர்ல ஃபேஸ்புக்ல இப்ப ஒரு போஸ்ட் போட்ருக்கார் திருமா. அதுல என்ன சொல்றார், பாருங்க:
வாசகர் கருத்து (1)
Reply