Advertisement

குழந்தைகள் தின விழா

பொது நவம்பர் 14,2019 | 18:00 IST

Share

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்கம் சார்பில், குழந்தைகள் தின விழா ஏரிப்பாக்கம் கூட்ரோடு மனோரஞ்சிதம் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X