அரசியல் » தெளிவாக பேசத் தெரியாத ஸ்டாலின் : விஜயபாஸ்கர் அட்டாக் நவம்பர் 15,2019 00:00 IST
பொதுக்கூட்டங்களில் தெளிவாக பேசக்கூட தெரியாத தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் தாண்டி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என, புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து