சம்பவம் » மாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்? நவம்பர் 15,2019 20:20 IST
சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்கள் என்று மூன்று பெயர்களை மொபைல் போனில் பதிவிட்டு இருந்தார். பேராசிரியர்கள் பத்மநாபன் சுதர்சன், மிலிந்த் ப்ராமே, ஹேமச்சந்திர காரா ஆகியோர். தற்கொலைக்கு தூண்டும் வகையில் அவர்கள் என்ன சொன்னார்கள் அல்லது என்ன செய்தார்கள் என்பதை மாணவி குறிப்பிடவில்லை.
வாசகர் கருத்து