பொது » ஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு நவம்பர் 16,2019 00:00 IST
விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடையைத் தாண்டி, செல்ல முடியாமல், விவசாய தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர்.
வாசகர் கருத்து