விளையாட்டு » மாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி நவம்பர் 16,2019 18:46 IST
கோவை, மாவட்ட த்ரோபால் அசோசியேஷன் சார்பில், த்ரோபால் மற்றும் கோ- கோ போட்டிகள் என்.ஜி.ஆர்., பள்ளியில் நடந்தது. 14 வயது பிரிவு மாணவர்களுக்கான கோ- கோ முதல் சுற்று போட்டியில், சந்திரா மெட்ரிக் பள்ளி, 18-17 என்ற புள்ளிக்கணக்கில், ரோஸ் கார்டன் பள்ளியையும்; ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி, 18-3 என்ற புள்ளிக்கணக்கில், நாகினி பள்ளியையும் வென்றன.
வாசகர் கருத்து