சம்பவம் » ரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் நவம்பர் 17,2019 00:00 IST
ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த லோகிதாஸ் என்பவர் காபி மேக்கரில் மறைத்து வைத்து எடுத்து வந்த 349 கிராம் எடையுள்ள 'C' வடிவிலான தங்க தகடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து