பொது » மொபைல் போன் இல்லாமலும் வாழலாம்! நவம்பர் 17,2019 16:21 IST
'வாட்ஸ் ஆப்...வாட்ஸ் ஆப்' னு சொல்லுவாங்கில்ல, இதுவரை நான் அதை பயன்படுத்தியதே இல்லை; மொபைல் போனும் நான் யூஸ் பண்ணதே இல்ல இப்படி சொல்பவர் படிக்காத யாரோ ஒருவர் இல்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற பத்மநாபன்தான்.
வாசகர் கருத்து