Advertisement

ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

ஆன்மிகம் வீடியோ நவம்பர் 17,2019 | 13:00 IST

Share

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஞாயிறன்று கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் சரண கோஷம் முழங்க , நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். இவர்கள் 48 நாட்கள் மண்டல் விரதம் கடைபிடித்த பிறகு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X