Advertisement

தமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி

பொது நவம்பர் 18,2019 | 00:00 IST

Share

மதுரை மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு, ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த ஒரு தண்டனை காலத்தை,தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது. அரசாணை ஆவணங்களை சமர்ப்பிக்க உள்துறை செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X