Advertisement

கோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்

விளையாட்டு நவம்பர் 18,2019 | 17:41 IST

Share

தினமலர் நாளி்தழ் மற்றும் பூஸ்ட் நிறுவனம் சார்பில், இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் தேர்வு, கோவை, வடவள்ளியில் உள்ள நேஷனல் ஸ்போரட்ஸ் பள்ளியில் நடந்தது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வீரர்களின் பேட்டிங், பவுலிங், விளைாட்டு நுணுக்கங்கள், உடல்தகுதியை அடிப்படையாக கொண்டு 11,14 வயது பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மூன்று சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X