Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 18,2019 | 17:56 IST

Share

இந்தியா, விண்டீஸ் பெண்கள் அணிகள் மோதிய நான்காவது 'டுவென்டி-20' கயானாவில் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 9 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் அணி 9 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 45 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்திய அணி 5 ரன்னில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்தியா பெற்ற தொடர்ச்சியான நான்காவது வெற்றி இது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X