Advertisement

அரசியல் » பவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு நவம்பர் 18,2019 19:22 IST

அரசியல் » பவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு நவம்பர் 18,2019 19:22 IST

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கியது. ராஜ்சபாவின் 250 வது கூட்டத்தொடர் என்பதால் விழாவாக கொண்டாடப்பட்டது . அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உட்பட முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். கதிர் ஆனந்த் வேலூர் எம்.பி.யாக பதவி ஏற்றார். அதன்பின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் பிரச்னை எழுப்பியது . மஹாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு நிவாரணத்தை அதிகரிப்பது குறித்து சிவசேனா எம்.பிக்கள் பேசினர். அப்போது ஏற்பட்ட அமளியால் ராஜ்யசபா சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:53 உள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு

உள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 09-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 09-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:53 ஒரு ரூபாய்க்கு வேட்பு மனு!

ஒரு ரூபாய்க்கு வேட்பு மனு!

play button 00:54 பார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்

பார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்

play button 01:10 நேரம் சரியில்லை  என்றால் இப்படியும் நடக்கும் !

நேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் !

play button 00:35 மாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்

மாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்

play button 01:29 மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை

மற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை

play button 00:32 மாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்

மாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்

play button 01:29 இந்தியா ஏமாற்றம்

இந்தியா ஏமாற்றம்

play button 03:48 டிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா?

டிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா?

play button 00:41 மாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட்  வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி

play button 01:38 ஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....?

ஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....?

play button 01:47 இடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி

இடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி

play button 03:02 களரி தந்த  சினிமா  வாய்ப்பு

களரி தந்த சினிமா வாய்ப்பு

play button 01:41 குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது

குடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது

play button 01:58 மனைவிக்கு  அவதூறு  நண்பன்  குத்தி கொலை

மனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை

play button 00:30 10 ஆடுகளை  வேட்டையாடிய மர்ம விலங்கு

10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு

play button 01:09 மாணவியுடன் தனியாக வந்த ஆசிரியருக்கு தர்மஅடி

மாணவியுடன் தனியாக வந்த ஆசிரியருக்கு தர்மஅடி

play button 01:01 மணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை

மணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை

play button 00:46 கான கலா சிரோமணி விருது விழா

கான கலா சிரோமணி விருது விழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X