Advertisement

விளையாட்டு » வேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி நவம்பர் 20,2019 16:55 IST

விளையாட்டு » வேளாண் கல்லூரி கிரிக்கெட் போட்டி நவம்பர் 20,2019 16:55 IST

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. புதனன்று நடைபெற்ற போட்டியில், புதுக்கோட்டை குடிமியன்மலை வேளாண் கல்லுாரியும் திருவண்ணாமலை பாலபச்சனுார் வேளாண் கல்லுாரியும் மோதின. முதலில் பேட் செய்த புதுக்கோட்டை அணி, 12 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 84 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய திருவண்ணாமலை அணி, 12 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 81 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், புதுக்கோட்டை அணி, மூன்று ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:42 பல்கலை., மாணவர்கள் போராட்டம்

பல்கலை., மாணவர்கள் போராட்டம்

play button 00:45 சரக்குக்கு காசு கேட்டா..? வெடிகுண்டு வீசுறாங்க....

சரக்குக்கு காசு கேட்டா..? வெடிகுண்டு வீசுறாங்க....

play button 00:29 42 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

42 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

play button 01:56 2021ல்  கோட்டையில் இருப்பார் ரஜினிகாந்த்

2021ல் கோட்டையில் இருப்பார் ரஜினிகாந்த்

play button 00:33 இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்தல் : 9பேர் கைது

இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்தல் : 9பேர் கைது

play button 00:29 டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் தீ : கோடிக்கணக்கில் சேதம்

டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸில் தீ : கோடிக்கணக்கில் சேதம்

play button 00:36 மாவட்ட அளவிலான கலை நிகழ்ச்சி

மாவட்ட அளவிலான கலை நிகழ்ச்சி

play button 00:31 1008 திருவிளக்கு பூஜை

1008 திருவிளக்கு பூஜை

play button 00:45 மாநில சிலம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில சிலம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு

play button 04:09 திருச்சியை கலக்கும் மல்லர் கம்பம் விளையாட்டு

திருச்சியை கலக்கும் மல்லர் கம்பம் விளையாட்டு

play button 03:17 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:46 ஒரு பாகிஸ்தான்   இந்துவின் வேண்டுகோள்

ஒரு பாகிஸ்தான் இந்துவின் வேண்டுகோள்

play button 08:46 பங்குசந்தையில் லாபம் குவிக்கும் எல்.ஐ.சி.,

பங்குசந்தையில் லாபம் குவிக்கும் எல்.ஐ.சி.,

play button 05:00 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:14 வன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு

வன்முறையை தூண்டும் காங்: மோடி தாக்கு

play button 01:45 பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல்   டிக்டாக் அசிங்கம்

பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் டிக்டாக் அசிங்கம்

play button 00:40 பாஸ்ட்டேக்   வாங்க என்று கடைசி நாள் ?

பாஸ்ட்டேக் வாங்க என்று கடைசி நாள் ?

play button 01:04 'போட்டோ' காலண்டர்

'போட்டோ' காலண்டர்

play button 00:38 தமிழக  பாட்மின்டன் அணிக்கு பயிற்சி

தமிழக பாட்மின்டன் அணிக்கு பயிற்சி

play button 00:31 வலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை

வலுதூக்கும் போட்டி; தம் கட்டி தூக்கி வீரர்கள் சாதனை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X