விளையாட்டு » தடகளத்தில் தடம் பதிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் நவம்பர் 20,2019 17:39 IST
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், அரசு பள்ளிகளுக்கான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஒட்டப்பந்தயம், உயரம்தாண்டுதல், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. கோவை, பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம், பேரூர் என, நான்கு கல்வி மாவட்டங்களிலிருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
வாசகர் கருத்து