விளையாட்டு » ஜூனியர் கால்பந்து; கார்மல் கார்டன் வெற்றி நவம்பர் 20,2019 18:11 IST
'ரிலையன்ஸ் பவுண்டேஷன் யுத் ஸ்போர்ட்ஸ்' சார்பில், சிறந்த இளம் வீரர்களை கண்டறிய இந்தியா முழுவதும், 30க்கும் மேற்பட்ட இடங்களில், கால்பந்து போட்டி 'லீக்' முறையில் நடக்கிறது. கார்மல் கார்டன் பள்ளியில் நடந்த ஜூனியர் மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், கார்மல் கார்டன் அணி, 1-0 என்ற கோல் கணக்கில், பிச்சனுார் அரசு பள்ளி அணியை வென்றது.
வாசகர் கருத்து