பொது » தடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு நவம்பர் 20,2019 19:45 IST
பழநி அருகே, மேலக்கரைப்பட்டியில் அமைந்துள்ள ஹட்சன் நிறுவனத்தின் அதிநவீன மாட்டுத் தீவனம் தயாரிப்பு ஆலையை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி, இணை செயலாளர் மிகிர் குமார் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட இந்த ஆலையில், தானியங்கள், ஊட்டச்சத்து ஆகியவற்றை கலந்து 'சந்தோசா' என்ற பெயரில், தீவனமாக தயார் செய்கின்றனர்.
வாசகர் கருத்து